பிரெட் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 10

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

பிரெட்டை 2 துண்டுகளாக முக்கோண வடிவில் வெட்டிவைக்கவும்.

பிரெட்டை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: