ஸ்வீட் சமோசா (2)

on on off off off 4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முந்திரி - 1 கப்

வேர்க்கடலை - 1 கப்

சர்க்கரை - 1 கப்

தேங்காய் - 1 கப்

ஏலக்காய் - 5

மைதா மாவு - 2 ஆழாக்கு

எண்ணெய் - 300 மி.லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை வறுத்து, முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை தூளாக்கவும்.

மைதா மாவை உப்பு சேர்த்து பிசைந்து சிறு சப்பாத்தியாக இட்டு இரண்டாக வெட்டவும்.

பிறகு பொடித்த தூளை உருட்டி பாதி சப்பாத்தியின் உள்ளே வைத்து முக்கோணமாக மடித்து எண்ணெய் காய வைத்து சமோசாவை பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: