வேர்க்கடலை உருண்டைகள்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 2 கப்

வெல்ல தூள் - 3/4 கப்

நெய் - சிறிது.

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து, ஆற வைத்து, தோல் நீக்கி, புடைத்து வைக்கவும்.

வெல்லத்தூளை 1 கரண்டி தண்ணீர் விட்டு கம்பி பாகு காய்ச்சவும். (கம்பி பாகு என்பது ஒரு தட்டில் தண்ணீர் வைத்து, சிறிது பாகை அதில் விட்டு, விரலால் உருட்டினால் உருட்ட வரும்.)

கம்பி பதம் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, வேர்க்கடலையை போட்டு கிளறவும்.

சிறிது நெய்யை கையில் தொட்டுக் கொண்டு, சூடாக இருக்கும் போதே உருண்டகளாக பிடிக்கவும்.

குறிப்புகள்: