வாழைப்பழ அல்வா (1)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 4

சர்க்கரை - 3 அல்லது 4 தேக்கரண்டி

நெய் - 4 தேக்கரண்டி

முந்திரி - 5

செய்முறை:

முந்திரியை நெய் விட்டு வறுக்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசிக்கவும்.

நெய் விட்டு காய்ந்ததும் வாழைப்பழம் சேர்த்து நன்றாக கிளரவும்.

பழம் கலர் மாறி வரும் போது சர்க்கரை சேர்த்து கிளரவும்.

நன்றாக கலந்து நெய் திரண்டு வரும்போது வறுத்த முந்திரி சேர்த்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த ஹல்வா குழந்தைகளுக்கு செய்யவும்