மில்க் சாக்லேட்

on on on off off 8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - 2 லிட்டர்

சர்க்கரை - 500 கிராம்

கோகோ பவுடர் - 6 தேக்கரண்டி

வெண்ணெய் - 150 கிராம்

பால் - 1/2 கப்

செய்முறை:

பாலை பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து கிளறவும்.

கோகோ பவுடரை 1/2 கப் பாலில் கரைத்து ஊற்றி கெட்டியாக வரும்வரை கைவிடாமல் கிளறவும். சப்பாத்தி மாவு பதம் வந்ததும் இறக்கி ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

குறிப்புகள்: