பிரெட் ஜாமூன்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிரெட் - 1

கோவா - 100 கிராம்

சர்க்கரை - 350 கிராம்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

பாக்கெட் பால் - 1/2 டம்ளர்

எண்ணை அல்லது நெய் - பொரிக்க

செய்முறை:

பிரெட்டை ஓரங்களை வெட்டி விட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். பாலை தெளித்து பிசையவும்

அத்துடன் கோவா (சர்க்கரை சேர்க்காதது) சேர்த்து பிசைந்து வைக்கவும்

சர்க்கரை யை இளம் பாகு வைக்கவும். விரும்பினால் சிவப்பு கலர் சேர்க்கலாம்

எண்ணை அல்லது நெய்யை காய வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவினை விரும்பிய வடிவத்தில் உருட்டி போட்டு பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போடவும்.

குறிப்புகள்: