பலாக்கொட்டை அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை - 25

சர்க்கரை - 350 கிராம்

ஏலக்காய் -5

நெய் - 200 கிராம்.

செய்முறை:

பலாக்கொட்டையை தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

வெந்த பலாக்கொட்டைகளை மேல் தோல் உரித்து விட்டு, மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

சர்க்கரையில் தேவையான தண்ணீர் சேர்த்து, கம்பி பாகு காய்ச்சவும்.

அரைத்த பலாக்கொட்டையை சேர்த்து கிளறவும்.

நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி, அல்வா பதம் வந்ததும், ஏலக்காயை பொடித்து போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: